நாளை மானம்பூ திருவிழா

நாளை மானம்பூ திருவிழா 
நேரம் - 5.30
புதிதாக வடிவமைக்க பெற்ற அழகிய குதிரை வாகனத்தில் எம்பெருமான் திரு விதிஉலா வந்து மானம்பூ திருவிழா இடம்பெறும் என்பதனை கற்பகப் பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

குறிப்பு :-
                   மானம்பூ உற்சவ புகைப்படம் மற்றும் வீடியோ நாளை இவ் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

http://uduvilvideo.blogspot.com/